வீடு / சமையல் குறிப்பு / மீன் மேக்கர் ஃப்ரை

Photo of Choya chunks fry by hajirasheed haroon at BetterButter
852
1
0.0(0)
0

மீன் மேக்கர் ஃப்ரை

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மீன் மேக்கர் ஃப்ரை செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மீன் மேக்கர் 100 கிராம்
  2. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  3. சிக்கன் பவுடர் ஒரு பாக்கெட்
  4. கான்பிளவர் மாவு 2 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மீன் மேக்கர் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் வேக வைத்த மீன் மேக்கர் இஞ்சி பூண்டு விழுது சிக்கன் பவுடர் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள
  4. எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  5. சுவையான மீன் மேக்கர் பிரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்