வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைஸி ஃப்ரெஞ்ச் ப்ரை

Photo of Spicy french fries by hajirasheed haroon at BetterButter
428
0
0.0(0)
0

ஸ்பைஸி ஃப்ரெஞ்ச் ப்ரை

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைஸி ஃப்ரெஞ்ச் ப்ரை செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு 2
  2. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  3. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு பிரெஞ்ச் ஃப்ரை வடிவத்தில் நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய உருளைக்கிழங்கு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து பிசறிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவி வைத்துள்ள உருளைக்கிழங்குகளை பொரித்து எடுக்கவும்
  4. சுவையான ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்