வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சட்னி

Photo of Coconut chutney by hajirasheed haroon at BetterButter
360
0
0.0(0)
0

தேங்காய் சட்னி

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சட்னி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் 1 கப்
  2. பொட்டுகடலை 1/4 கப்
  3. பட்சை மிளகாய் 2
  4. பூண்டு2
  5. உப்பு தேவையான அளவு
  6. தாளிப்பதற்கு:::
  7. எண்ணைய்2 ஸ்பூன்
  8. கடுகு உளுத்தம்பருப்பு 1/4 ஸ்பூன்
  9. கறிவேப்பிலை 1பின்ச்

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் தேங்காய் பொட்டுக்கடலை பூண்டு பச்சை மிளகாய் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும்
  3. தாளித்ததை சட்னியில் ஊற்றி பரிமாறவும்
  4. சுவையான தேங்காய் சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்