வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு வருவல்

Photo of potato fry by hajirasheed haroon at BetterButter
121
0
0.0(0)
0

உருளைக்கிழங்கு வருவல்

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு வருவல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு கால் கிலோ
  2. எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்
  3. பூண்டு 5 பல்
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  7. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பூண்டு உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு சேர்த்து பொரியவிடவும் பிறகு உருளைக்கிழங்கை சேர்த்து உப்பு சேர்த்து வேக விடவும்
  3. உருளை கிழங்கு முக்கால் பாகம் வெந்தவுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கிளறி சிறிது நேரம் வேக வைத்து பரிமாறலாம்
  4. உருளைக்கிழங்கு ப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்