வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் மசாலா தோசை

Photo of Paneer masala dosai by hajirasheed haroon at BetterButter
398
0
0.0(0)
0

பன்னீர் மசாலா தோசை

Dec-11-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் மசாலா தோசை செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு ஒரு கப்
  2. பன்னீர் மசாலா செய்வதற்கு தேவையானவை::::
  3. பன்னீர் 50 கிராம்
  4. வெங்காயம் ஒன்று
  5. பூண்டு விழுது அரை ஸ்பூன்
  6. உப்பு ஒரு சிட்டிகை
  7. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  8. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  9. கரம் மசாலா அரை ஸ்பூன்
  10. தயிர் ஒரு கரண்டி
  11. மல்லி இலை ஒரு பின்ச்
  12. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பன்னீர் மசாலா செய்வதற்கு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் பனீரை துருவிக்கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  3. வெங்காயம் வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி உடன் துருவிய பனீர் சேர்த்து கிளறவும்
  4. பிறகு தயிர் மல்லி இலை தூவி கிளறி எடுத்துக் கொள்ளவும்
  5. தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை மாவை எடுத்து தோசை ஊற்றவும் எண்ணெய் ஊற்றி முக்கால் பாகம் வேக விடவும்
  6. பிறகு அதில் செய்து வைத்துள்ள பன்னீர் மசாலாவை வைத்து மீண்டும் மூடி வைத்து சிறிது நேரம் வேக விடவும்
  7. சுவையான பனீர் மசாலா தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்