பன்னீர் 65 | Paneer 65 in Tamil

எழுதியவர் hajirasheed haroon  |  11th Dec 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Paneer 65 recipe in Tamil,பன்னீர் 65, hajirasheed haroon
பன்னீர் 65hajirasheed haroon
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

1

0

பன்னீர் 65 recipe

பன்னீர் 65 தேவையான பொருட்கள் ( Ingredients to make Paneer 65 in Tamil )

  • பனீர் துண்டுகள் 50 கிராம்
  • இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  • மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  • கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
  • மல்லி தூள் அரை ஸ்பூன்
  • தயிர் 1 ஸ்பூன்
  • கார்ன்ப்ளவர் மாவு 1 ஸ்பூன்
  • எண்ணெய் தேவையான அளவு

பன்னீர் 65 செய்வது எப்படி | How to make Paneer 65 in Tamil

  1. ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகள் உடன் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  2. அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா மல்லி தூள் தயிர் கார்ன் மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பன்னீர் துண்டுகள் பொரித்து எடுக்கவும்
  4. சுவையான பன்னீர் 65தயார்

Reviews for Paneer 65 in tamil (0)