கடலைப்பருப்பு சட்னி | Kadalai paruppu chutney in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  12th Dec 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Kadalai paruppu chutney by Krishnasamy Vidya Valli at BetterButter
கடலைப்பருப்பு சட்னிKrishnasamy Vidya Valli
  • ஆயத்த நேரம்

    2

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

0

0

கடலைப்பருப்பு சட்னி recipe

கடலைப்பருப்பு சட்னி தேவையான பொருட்கள் ( Ingredients to make Kadalai paruppu chutney in Tamil )

  • கடலைப்பருப்பு கால் கப்
  • தேங்காய் துருவல் 1/8 கப்+1 மேஜைக்கரண்டி
  • மிளகாய் வத்தல் 3
  • கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  • எண்ணெய் அரை தேக்கரண்டி
  • கொத்தமல்லி இலை சிறிது
  • புளி ஒரு சிறிய துண்டு
  • உப்பு அரை தேக்கரண்டி
  • தாளிக்க
  • எண்ணெய் 1/2 தேக்கரண்டி
  • கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  • கருவேப்பிலை 2 ஆர்க்கு

கடலைப்பருப்பு சட்னி செய்வது எப்படி | How to make Kadalai paruppu chutney in Tamil

  1. கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு மிளகாய் வத்தல் கட்டிப்பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்
  2. ஆற வைத்து தேங்காய் துருவல் கொத்தமல்லி இலை உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்

எனது டிப்:

விருப்பப்பட்டால் வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்

Reviews for Kadalai paruppu chutney in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.