Photo of Sambar by Shafvana Arif at BetterButter
333
0
0.0(0)
0

சாம்பார்

Dec-13-2018
Shafvana Arif
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

சாம்பார் செய்முறை பற்றி

Sambar

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. சாம்பார் பருப்பு 1 கப்
  2. சின்ன வெங்காயம் 5 எண்ணம்
  3. பூண்டு 3 பல்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. கறிவேப்பிலை சிறிது
  6. சாம்பார் காய்கறிகள்
  7. எண்ணெய் தேவைக்கு
  8. சீரகம் 1 சிற்றிகை
  9. கடுகு 1 சிற்றிகை
  10. சாம்பார் பொடி 5 சிற்றிகை
  11. காயப்பொடி சிறிதளவு
  12. வத்தல் பொடி 2 சிற்றிகை
  13. மஞ்சள் தூள் 1 சிற்றிகை

வழிமுறைகள்

  1. முதலில் பருப்பு சின்ன வெங்காயம் பூண்டு சிறிது உப்பு இவைகளை குக்கரில் போட்டு மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்
  2. பின்பு வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி சாம்பார் காய்கறி களை நறுக்கி போடவும் அவை நன்றாக எண்ணெயில் வெந்தவுடன்
  3. காய்கறிகளை வேக. வைத்த பருப்புடன் போட வேண்டும்.
  4. பின்பு அவற்றில் மஞ்சள் வத்தல் சாம்பார் பொடிகளை போட வேண்டும் கொதித்து வரும் போது காயப்பொடியை போட்டு இறக்கவும்
  5. பின்பு மற்றொரு வாணலில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் ஊற்ற வேண்டும்
  6. சுவையான சாம்பார் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்