BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / உளுந்து பொடி சாதம்

Photo of Urad dhal powder rice by kamala shankari at BetterButter
0
0
0(0)
0

உளுந்து பொடி சாதம்

Dec-17-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உளுந்து பொடி சாதம் செய்முறை பற்றி

சுவையான சுலபமான சாதம்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உதிராக வடித்த சாதம் 2 கப்
  2. எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன்
  3. கடுகு ஒரு டீஸ்பூன்
  4. கறிவேப்பிலை சிறிது
  5. நெய் 2 தேக்கரண்டி
  6. உப்பு தேவையான அளவு
  7. பொடிக்க தேவையானவை
  8. முழு உளுந்து 4 டேபிள் ஸ்பூன்
  9. துவரம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்
  10. கொப்பரைத் தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
  11. மிளகாய் வற்றல் 8
  12. காயம் அரை டீஸ்பூன்
  13. எண்ணெய் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை மிதமான தீயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்
  2. நெய்யில் கடுகு கறிவேப்பிலை தாளித்து பொடியோடு சேர்த்துக் கலக்கவும்
  3. சாதத்தில் பொடித்து வைத்துள்ள பொடி உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்
  4. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்