வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பயறு இட்டிலி

Photo of Green dhal idaly by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
343
0
0.0(0)
0

பாசிப்பயறு இட்டிலி

Dec-19-2018
ஜெயசித்ரா ஜெயகுமார்
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பயறு இட்டிலி செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி உண்பர் இதில் இனிப்பு காரம் இருவகையிலும் செய்யலாம் அருமையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி 1கப்
  2. உளுந்தமா 1/4கப்
  3. பாசிபயறு 2கப்
  4. வெல்லம் 1கப்
  5. முந்திரி 10
  6. தேங்காய் துறுவல்1கப்
  7. உப்பு

வழிமுறைகள்

  1. அரிசி பாசிப்பயறு உளுந்து மூன்றையும் நன்கு கழுவி 2மணி நேரம் ஊறவிடவும்
  2. ஊறியதும் இட்டலி பதத்திற்கு ஆட்டி உப்புபபோட்டு கரைத்து வைக்கவும்
  3. வெல்லம் சேர்த்தே அரைக்கனும்
  4. மூன்னுமணிநேரம் புளித்தால் போதும்
  5. தேங்காய் முந்திரி மாவுடன் கலந்து நெய் தடவி இட்டலி தட்டில் வேகவிட்டு எடுக்கவும்
  6. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்
  7. அடுத்து கார இட்டலி வெல்லம் சேர்க்காமல் பாதிமாவை எடுத்து அதில் கரம்மசால் வெங்காயம் தேங்காய் பூ மிளகாய் சீரகம் மிளகு நெய் கேரட் துருவல் சேர்த்து கலந்து இட்டலி போல் ஊற்றலாம் பணியாரகல்லில் பணியாரமாகவும் அடைதோசையாகவும் சுடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்