வீடு / சமையல் குறிப்பு / பிரட் மசால்

Photo of Bread masal by nilopher meeralavai at BetterButter
160
0
0.0(0)
0

பிரட் மசால்

Dec-19-2018
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பிரட் மசால் செய்முறை பற்றி

பிரட் முந்திரி மசால்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சால்ட் பிரட் சிறிய பாக்கெட்
  2. எண்ணை200முந்திரி 100கிராம் வறுத்து
  3. தக்காளி பழம் 5பெரிய உள்ளி4
  4. சிறியதாக நறுக்கியது
  5. மல்லி சி கிண்

வழிமுறைகள்

  1. பிரட்டை சதுரமாககட்பண்ணி நான் ஸ்டிக் சட்டியில் பொன்னிறமாக வாட்டி
  2. ஆற வைக்கவும வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும தக்காளி
  3. வெங்கயாத்தை சேரத்து மி தூள் சேர்த்து வதக்கவும்
  4. முந்திரியில் பாதியை பவுடர் பண்ணவும் உப்பு முந்திரி பொடி சேர்த்த மல்லியை போட்டு ஆற விட்டு பிரட்டை தூவும் மல்லிதளையை சேர்க்கவும்
  5. பிரட் மசாலாவில் கலந்ததும் முந்திரியை தூவி சூடாக சாப்பிடவும்
  6. தக்காளி வெங்காயத்தை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்