Photo of Thattai by Wahida Abdul Hameed at BetterButter
584
1
0.0(0)
0

தட்டை

Dec-20-2018
Wahida Abdul Hameed
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தட்டை செய்முறை பற்றி

மொறுமொறுவென்று இருக்கும் தட்டை அனைவரது ஃபேவரைட்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு 1 ½ டேபிள்ஸ்பூன்
  2. உளுத்தம் பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
  3. அரிசி 350 கிராம்
  4. உளுந்து மாவு வறுத்து 2 டேபிள்ஸ்பூன்
  5. பொட்டுக்கடலை மாவு 2 டேபிள்ஸ்பூன்
  6. எள் 1 டேபிள்ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. மிளகாய் தூள் ½ டீஸ்பூன்
  9. பெருங்காயம் ¼ டீஸ்பூன்
  10. கருவேப்பிலை ஒரு கொத்து
  11. நெய் அல்லது பட்டர் 2 டேபிள்ஸ்பூன்
  12. கடலை எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கடலைப் பருப்பையும் உளுந்தையும் தனித்தனியே ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
  2. ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, பொட்டுகடலை மாவு, எள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகாய் தூள், ஊறவைத்த கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, உப்பு போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  3. பிசைந்த மாவை திரட்டி வட்ட வடிவத்தில் வெட்டி போர்க் அல்லது கத்தி வைத்து சிறு சிறு துளை போடவும். .
  4. அதனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  5. சுவையான தட்டை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்