வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு பொடி

Photo of Horsegram podi by kamala shankari at BetterButter
218
0
0.0(0)
0

கொள்ளு பொடி

Dec-20-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு பொடி செய்முறை பற்றி

உடல் எடையை குறைக்க ஏற்ற பொடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொள்ளு அரை கப்
  2. கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி
  3. எள்ளு 3 தேக்கரண்டி
  4. மிளகாய்வற்றல் 5
  5. பூண்டு 5
  6. கறிவேப்பிலை சிறிது
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அனைத்து பயிர்களையும் கருவேப்பிலையும் தனித்தனியாக வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்
  2. ஆறியவுடன் உப்பு சேர்த்து பொடியாக திறக்கவும்
  3. இட்லி அல்லது தோசைக்கு எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்