வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி பயறு கேரட் பூரணம்

Photo of Peas paiarporanam by nilopher meeralavai at BetterButter
214
0
0.0(0)
0

பட்டாணி பயறு கேரட் பூரணம்

Dec-22-2018
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி பயறு கேரட் பூரணம் செய்முறை பற்றி

பட்டாணி பயறு பட்டர் பீன்ஸ் பூரணம்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை பட்டாணி 100
  2. பட்டர் பீன்ஸ் 50
  3. கேரட் 1
  4. உ கிழங்கு1
  5. பெரிய உள்ளி.கட் பண்ணியது 1
  6. மைதா 1டம்ளர்
  7. உப்பு தேவை கேற்ப
  8. ரவை 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மாவையும் ரவையும்சால்ட் சேர்த்து தண்ணீர் விட்டு பிசையவும்
  2. கிழங்கு பயர் கேரட் கட் பண்ணி உப்பு தூள் மஞசள்
  3. தூள் கரம் மசாலா ஆனியன் சேர்த்து குக்கரில் ஆயில் ஊற்றி வதக்கி 2 விசில் விடவும்
  4. ஆறியதும் மாவை வட்ட மாகபரத்தி பூரணத்தை
  5. வைத்த பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்