வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பருப்பு கூட்டு

Photo of snake gourd dalcurry by Bhavani Murugan at BetterButter
349
0
0.0(0)
0

புடலங்காய் பருப்பு கூட்டு

Dec-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பருப்பு கூட்டு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புடலங்காய் 2
  2. கடலைப்பருப்பு கால் கப்
  3. எண்ணெய் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளிக்க
  4. சீரகம் ஒரு ஸ்பூன் பூண்டு 4 தேங்காய் சிறிதளவு மிளகாய் - 2
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்
  2. புடலங்காயை உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்
  3. காய் வெந்த பிறகு அதனுடன் பருப்பை சேர்த்து
  4. தேங்காய் சீரகம் பூண்டு மிளகாய் அரைத்து அதனுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும்
  5. நன்கு வெந்த உடன் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்