வீடு / சமையல் குறிப்பு / முட்டை கோஸ் கடலைப் பருப்புப் பொரியல்

Photo of cabbage chanadal fry by Bhavani Murugan at BetterButter
408
0
0.0(0)
0

முட்டை கோஸ் கடலைப் பருப்புப் பொரியல்

Dec-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை கோஸ் கடலைப் பருப்புப் பொரியல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டைக்கோஸ் 1 சிறிது
  2. கடலைப்பருப்பு 3 மேஜைக்கரண்டி
  3. தேங்காய்த்துருவல் 2 ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய் 2 பூண்டு அரைத்துக் கொள்ள
  4. எண்ணெய் 2 ஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து கொள்ள
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலை பருப்பை குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்
  2. முட்டைக்கோசை தண்ணீர் உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்
  3. மிக்ஸியில் தேங்காய் பூண்டு சீரகம் மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. வேகவைத்த முட்டைகோசுடன் கடலைப்பருப்பை மற்றும் அரைத்ததை சேர்த்துக் கொள்ளவும்
  5. பச்சை வாசம் போகும் வரை நன்கு கிளறவும்
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்