வீடு / சமையல் குறிப்பு / பொட்டுகடலை இனிப்பு ஸ்நாக்ஸ்

Photo of pottukadalai sweet snacks by Bhavani Murugan at BetterButter
457
0
0.0(0)
0

பொட்டுகடலை இனிப்பு ஸ்நாக்ஸ்

Dec-24-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பொட்டுகடலை இனிப்பு ஸ்நாக்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. பொட்டுக்கடலை அரை கப்
  3. உப்பு ஒரு பின்ச்
  4. சர்க்கரை 2 மேஜைக்கரண்டி
  5. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவை தண்ணீர் ஒரு பின்ச் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. பொட்டுக்கடலை சர்க்கரை இரண்டையும் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்
  3. பிறகு கோதுமை மாவில் சிறு உருண்டை எடுத்து
  4. அதை சிறிய சப்பாத்தி போல் தேய்க்க வேண்டும்
  5. பொட்டுக்கடலை ஸ்டாப்பிங்கை உள்ளே வைத்துக் கொள்ளவும்
  6. பிறகு அதை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்