வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு உருண்டைகள்

Photo of sweet balls by Bhavani Murugan at BetterButter
179
0
0.0(0)
0

இனிப்பு உருண்டைகள்

Dec-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு உருண்டைகள் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொட்டுக்கடலை ஒரு கப்
  2. சோள மாவு ஒரு கப்
  3. வெல்லம் அரை கப்
  4. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் சிறிது நெய் விட்டு சோள மாவை வறுத்து கொள்ளவும்
  2. பிறகு மிக்ஸியில் பொட்டுக்கடலை மாவு சோள மாவு வெல்லம் இவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு தேவையான அளவு நெய் சேர்த்து உருண்டை பிடித்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்