வீடு / சமையல் குறிப்பு / கடலை உருண்டைகள்

Photo of kadalai urundaigal by Bhavani Murugan at BetterButter
453
0
0.0(0)
0

கடலை உருண்டைகள்

Dec-24-2018
Bhavani Murugan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை உருண்டைகள் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொட்டுக்கடலை ஒரு கப்
  2. சர்க்கரை 2 மேஜைக்கரண்டி
  3. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பொட்டுக்கடலை சர்க்கரை இரண்டையும் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்
  2. பிறகு நெய்யை உருக்கி சூடாக அதில் ஊற்றி
  3. சூடாக இருக்கும் போதே உருண்டை பிடித்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்