வீடு / சமையல் குறிப்பு / கடலை மாவு பர்பி

Photo of Purpi by nilopher meeralavai at BetterButter
351
0
0.0(0)
0

கடலை மாவு பர்பி

Dec-25-2018
nilopher meeralavai
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை மாவு பர்பி செய்முறை பற்றி

கடலை பருப்பில் அரைத்த கடலை மாவு பர்பி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சர்க்கரை1டம்ளர்
  2. கடலை மாவு 1\2டம்ளர்
  3. நெய் 3\4டம்ளர்
  4. எண்ணை 1\4 டம்ளர்

வழிமுறைகள்

  1. சர்க்கரையில் 1டம்ளர்
  2. தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்
  3. கடலை மாவு நெய் எண்ணை
  4. மூன்றையும் கலந்து வைத்து கொள்ளவும்
  5. பாகு பிசு பிசுப்பாக ஆனதும் கலந்து வைத்த
  6. நன்றாக கிளறி பர்பி எண்ணை பிரியவும்
  7. தட்டில் ஊற்றி துண்டு போடவும்
  8. கலவையை ஊற்றி கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்