வீடு / சமையல் குறிப்பு / பருப்பு பொடி

Photo of dalpowder by Bhavani Murugan at BetterButter
172
0
0.0(0)
0

பருப்பு பொடி

Dec-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பருப்பு பொடி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம்பருப்பு ஒரு கப்
  2. மிளகாய்வற்றல் 5
  3. உப்பு தேவையான அளவு
  4. பூண்டு 5 பல்-optional
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. மிளகு அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் துவரம் பருப்பை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பிறகு சிறிது எண்ணெய் ஊற்றி மிளகு மிளகாய் வற்றல் பூண்டு கறிவேப்பிலை இவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பிறகு வருத்ததை உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்
  4. பருப்பு பொடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்