Photo of Easy dal by Wahida Abdul Hameed at BetterButter
509
0
0.0(0)
0

ஈசி தால்

Dec-25-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஈசி தால் செய்முறை பற்றி

சுலபமாக செய்யக் கூடியது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துவரம்பருப்பு இரண்டு கப்
  2. வெங்காயம் ஒன்று
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. காய்ந்த மிளகாய் ஒன்று
  5. பெருங்காயம் சிறிதளவு
  6. உப்பு ருசிக்கேற்ப
  7. கடுகு ஒரு ஸ்பூன்
  8. சீரகம் ஒரு ஸ்பூன்
  9. சோம்பு ஒரு ஸ்பூன்
  10. உளுந்து ஒரு ஸ்பூன்
  11. பூண்டு 6 பல்
  12. கருவேப்பிலை ஒரு கொத்து
  13. எண்ணெய் மற்றும் நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் பூண்டு, துவரம் பருப்பை தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, உளுந்து, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  3. இதனுடன் நறுக்கிய வெங்காயம் போட்டு லேசாக வதக்கி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். சட்டென செய்யக்கூடிய தால் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்