வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி காய்கறி பருப்பு சாதம்

Photo of spicy vegetable dalrice by Bhavani Murugan at BetterButter
266
0
0.0(0)
0

ஸ்பைசி காய்கறி பருப்பு சாதம்

Dec-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி காய்கறி பருப்பு சாதம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1கப்
  2. துவரம் பருப்பு அரை கப்
  3. கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு அரை கப்
  4. வெங்காயம்-2
  5. தக்காளி-2
  6. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  7. பெருங்காயப்பொடி சிறிதளவு
  8. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் 2 மேசைக்கரண்டி
  11. மிளகாய்-2
  12. சீரகம் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு வெங்காயம் மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. காய்கறிகளை சேர்த்து உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  5. பிறகு மஞ்சள் பொடி பெருங்காயப் பொடி சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்
  6. பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
  7. குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்