வீடு / சமையல் குறிப்பு / மாவு சேர்க்காத பருப்பு பீட்சா

Photo of dalpizza without flour by sandya Raj at BetterButter
218
0
0.0(0)
0

மாவு சேர்க்காத பருப்பு பீட்சா

Dec-25-2018
sandya Raj
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாவு சேர்க்காத பருப்பு பீட்சா செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஹெல்தி பீட்சா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசிப்பருப்பு ஒரு கப்
  2. வெங்காயம் ஒன்று
  3. குடைமிளகாய் பச்சை /சிகப்பு /மஞ்சள் - 2
  4. பீசா சாஸ் 2 ஸ்பூன்
  5. மிளகாய்-2
  6. சீஸ் தேவையான அளவு
  7. ஓரிகானோ சொல்லி பிளேக்ஸ் அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. அரைத்த பிறகு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பிறகு பேனை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் தடவிக் கொள்ளவும்பிறகு மாவை ஊற்றவும்
  5. மூடி போட்டு 2 நிமிடம் வேக விடவும் பிறகு அதன்மேல் பீட்சா சாஸ் தடவவும்,
  6. பிறகு அதனை குடைமிளகாய் வெங்காயம் சீஸ் போட்டுக்கொள்ளுங்கள்
  7. பிறகு மமறுபடியும் மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்
  8. 8 நிமிடம் மூடி போட்டு குறைந்த தீயில் வேக விடவும்
  9. பிறகு அதை எடுத்து பீஸ் போட்டு ஓரிகானோ சில்லி ப்லேக்ஸ் தூவி பரிமாறவும்
  10. மாவு சேர்க்காத பருப்பு பீட்சா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்