வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு ரசம்

Photo of Horse Gram Rasam by Sumaiya shafi at BetterButter
439
0
0.0(0)
0

கொள்ளு ரசம்

Dec-25-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு ரசம் செய்முறை பற்றி

கொள்ளு ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொள்ளு அரை கப்
  2. கொள்ளு வேக வைத்த தண்ணீர் 3 கப்
  3. புளி-எலுமிச்சை உருண்டை அளவு
  4. புளி தண்ணீர்- 2 கப்
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. மல்லி இலை சிறிதளவு
  7. முழு மிளகு ஒரு டீஸ்பூன்
  8. சீரகம் ஒரு டீஸ்பூன்
  9. பச்சை மிளகாய் ஒன்று
  10. பூண்டு 5 பல்
  11. தக்காளி ஒன்று
  12. பெருங்காயத் தூள் ஒரு பின்ச்
  13. காய்ந்த மிளகாய் இரண்டு
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. நல்லெண்ணை அல்லது எண்ணெய் இரண்டு டேபிள்ஸ்பூன்
  16. கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்க

வழிமுறைகள்

  1. முதலில் கொள்ளை ஊற வைக்க வேண்டும்
  2. பின் ஊறவைத்த கொள்ளை 3 விசில் போட்டு அந்த தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. ரசம் வைக்க தேவையான பொருட்கள்
  4. சீரகம், மிளகு ,பூண்டு கருவேப்பிலை ,கொத்தமல்லி தக்காளி,மஞ்சள் தூள் ,பச்சை மிளகாய் மற்றும் கொள்ளு(1 டேப்லெஸ்பூன்) எல்லாவற்றையும் அரைத்துக் கொள்ளவும்
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,பெருங்காய பொடி மற்றும் அரைத்த கலவையை சேர்த்து தாளிக்கவும்
  6. இதில் கொள்ளு வேக வைத்த தண்ணீர் மற்றும் புளி கரைத்து தண்ணீர் இரண்டையும் சேர்த்து ஊற்றவும்.உப்பு சேர்த்து ஊற்றவும்.
  7. காய்ந்த மிளகாய் சுட்டு அதில் சேர்த்துக் கொதிக்க விடவும்
  8. சுவையான மற்றும் சத்தான கொள்ளு ரசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்