Photo of rasam by Bhavani Murugan at BetterButter
541
0
0.0(0)
0

ரசம்

Dec-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ரசம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கொள்ளு கால் கப்
  2. மிளகு ஒரு ஸ்பூன்
  3. சீரகம் ஒரு ஸ்பூன்
  4. துவரம் பருப்பு அரை ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. புளி எலுமிச்சம் பழ அளவு
  7. பூண்டு 6 பல்
  8. எண்ணெய் கடுகு தாளிக்க
  9. மிளகாய்வற்றல் 6
  10. கருவேப்பிலை 2 கொத்து

வழிமுறைகள்

  1. கொள்ளை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பிறகு மிக்ஸி ஜாரில் கொள்ளு, துவரம் பருப்பு போட்டு கொள்ளவும்
  3. சீரகம் பூண்டு மிளகு மிளகாய் வற்றல் சேர்த்து கொள்ளவும்
  4. நன்கு அரைத்துக் கொள்ளவும்
  5. வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி
  6. கடுகு மிளகாய் வற்றல் கறிவேப்பிலை தாளிக்கவும்
  7. பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்
  8. பிறகு புளியை கரைத்து மூன்று கப் புளித்தண்ணீர் சேர்க்கவும்
  9. தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  10. ரசம் நுரைத்தவுடன் இறக்கவும்
  11. மல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்