வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை சட்னி

Photo of groundnut chutney by Bhavani Murugan at BetterButter
196
0
0.0(0)
0

வேர்கடலை சட்னி

Dec-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை சட்னி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேர்க்கடலை 1/2 கப்
  2. தேங்காய் துருவல் கால் கப்
  3. புளி சிறிதளவு
  4. பூண்டு 4 பல்
  5. மிளகாய்-3
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வேர்க்கடலையை வாணலியில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பிறகு மிக்ஸி ஜாரில் வேர்க்கடலை தேங்காய்த் துருவல் புளி சேர்த்துக் கொள்ளவும்
  3. பூண்டு மிளகாய் உப்பு சேர்த்து கொள்ளவும்
  4. பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
  5. வேர்க்கடலை சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்