வீடு / சமையல் குறிப்பு / பாலக் கீரை பருப்பு

Photo of Dal palak by Fathima Beevi at BetterButter
158
0
0.0(0)
0

பாலக் கீரை பருப்பு

Dec-25-2018
Fathima Beevi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாலக் கீரை பருப்பு செய்முறை பற்றி

பாலக் கீரை பருப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாலக் கீரை -1 கப்
  2. துவரம்பருப்பு-100 கிராம்
  3. பச்சை மிளகாய்-1
  4. தக்காளி-1
  5. புளி- ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
  6. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  7. மிளகாய் தூள்-3/4 டீ ஸ்பூன் 
  8. உப்பு- தேவையான அளவு
  9. தண்ணீர்- 3 கப்
  10. தாளிக்க தேவையான பொருட்கள்:
  11. தேங்காய் எண்ணெய்-2 டீஸ்பூன்
  12. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  13. சீரகம்-1/4 டீ ஸ்பூன்
  14. கருலேப்பில்லை- ஒரு கொத்து
  15. காய்ந்த மிளகாய் வற்றல்-2
  16. பூண்டு பற்கள்-5
  17. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  18. நறுக்கிய வெங்காயம்-1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் பாலக் கீரை, துவரம் பருப்பு, பச்சை மிளகாய், தக்காளி சேர்க்கவும்
  2. பின்பு புளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறி 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  3. விசில் அடங்கியதும், பருப்பு மத்தை கொண்டு கடைந்து கொள்ளவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின், கடுகு, சீரகம் தாளிக்கவும்.
  5. பின்பு கருலேப்பில்லை, காய்ந்த மிளகாய் வற்றல், பூண்டுபற்கள், நறுக்கிய வெங்காயம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பொன்னிறம் ஆகும் வரை வதக்கி கீரை கடைசலில் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்