வீடு / சமையல் குறிப்பு / மொச்சைப் பயறு, அவரைக்காய்,கத்தரிக்காய், பொரியல்

Photo of Broad bean , brinjal stir fry by Wahida Abdul Hameed at BetterButter
221
0
0.0(0)
0

மொச்சைப் பயறு, அவரைக்காய்,கத்தரிக்காய், பொரியல்

Dec-25-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மொச்சைப் பயறு, அவரைக்காய்,கத்தரிக்காய், பொரியல் செய்முறை பற்றி

ஈஸியான பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மொச்சை 100 கிராம்
  2. அவரக்காய் 50 கிராம்
  3. கத்திரிக்காய் 2
  4. வெங்காயம் ஒன்று
  5. கடுகு ஒரு ஸ்பூன்
  6. சீரகம் ஒரு ஸ்பூன்
  7. உளுந்து ஒரு ஸ்பூன்
  8. கருவேப்பிலை சிறிதளவு
  9. பச்சை மிளகாய்
  10. மஞ்சள் தூள் ½ ஸ்பூன்
  11. உப்பு ருசிக்கேற்ப
  12. எண்ணெய் தேவையான அளவு
  13. தேங்காய் துருவல் ½ கப்

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் உளுந்து கருவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  2. அதனுடன் நறுக்கிய வெங்காயம், மொச்சை, அவரக்காய் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  3. இதனுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக விடவும்.
  4. வெந்தவுடன் இறுதியில் தேங்காய் துருவல் தூவி இறக்கிவிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்