வீடு / சமையல் குறிப்பு / ஃபன்னல் கேக்

Photo of Funnel cake by Pavithra Prasad at BetterButter
289
0
0.0(0)
0

ஃபன்னல் கேக்

Dec-29-2018
Pavithra Prasad
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஃபன்னல் கேக் செய்முறை பற்றி

பார்டிக்கு வேகத்தில் உண்டாக்கக்கூடிய சுவையான டெஸர்ட்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா ஒரு கப்
  2. முட்டை ஒன்று
  3. பால் முக்கால் கப்
  4. பேக்கிங் பவுடர் அரை டீஸ்பூன்
  5. உப்பு கால் டீஸ்பூன்
  6. எண்ணை பொரிக்க தேவையான அளவு
  7. கொடுக்க சர்க்கரை அலங்கரிக்க
  8. ஸ்ட்ராபெரி ஸாஸ் உண்டாக்க தேவையானவை
  9. ஸ்ட்ராபெரி ஒரு கப்
  10. தண்ணீர் கால் கப்
  11. சர்க்கரை 4 டேபிள்ஸ்பூன்
  12. கார்ன்ஃப்ளார் ஸ்டார்ச் அரை டேபிள்ஸ்பூன்
  13. வெனிலா எசன்ஸ் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் முட்டையும் பாலும் சேர்த்து அடித்து எடுக்கவும்
  2. பின்னர் அதில் மைதா , பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
  3. இந்த மைதா கலவை 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்
  4. ஒரு பாத்திரத்தில் ஸ்ட்ராபெரி, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மீடியம் தீயில் வைத்து நன்றாக 5 நிமிடம் மிக்ஸ் செய்யவும்
  5. இனி இதக வெனிலா எசன்ஸ் கார்ன் ஸ்டார்ச் மிக்ஸ் செய்து ஸ்டராபெரி கலவையில் ஊற்றவும்
  6. ஸ்ட்ராபெரி கலவை திக்கானதும் அடுப்பை ஆப் செய்யவும்
  7. சட்டியில் எண்ணெயை சூடாக்கி மீடியம் தீயில் வைக்கவும்
  8. ஒரு சிப் கவரில் மைதா கலவை எடுக்கவும்
  9. சிபு கவரின் கார்னர் சிறிதாக ஓட்டை போட்டுக் கொள்ளவும்
  10. கடாயில் சூடாக்கி எண்ணெயின் மேல் அமர்த்தி ஒன்னு கலவையை ஊற்றவும்
  11. இனி பரிமாறும் பொழுது ஃபன்னல் கேக்கை தட்டில் வைத்து அதன் மேல் பொடித்த சர்க்கரை தூவி அதன் மேல் ஸ்ட்ராபெர்ரி ஸாஸ் போட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்