வீடு / சமையல் குறிப்பு / ப்ரெஞ்ச் கிங் கேக்

Photo of French King Cake/Galettes des Rois au Ferroro rocher by Menaga Sathia at BetterButter
0
1
0(0)
0

ப்ரெஞ்ச் கிங் கேக்

Jan-02-2019
Menaga Sathia
50 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

ப்ரெஞ்ச் கிங் கேக் செய்முறை பற்றி

ப்ரெஞ்ச் நாட்டில் இந்த கேக் மிக பிரபலம்.ஜனவரி 6ந்தேதி/முதல் ஞாயிறு அன்று செய்வார்கள்.

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • మీడియం/మధ్యస్థ
 • క్రిస్టమస్
 • ఫ్రెంచి
 • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

 1. பப்ஸ் ஷூட் -2
 2. பவுடர் சர்க்கரை-1/4 கப்
 3. பாதாம் பவுடர்-1 கப்
 4. வெனிலா எசன்ஸ் -1 டீஸ்பூன்
 5. முட்டை மஞ்சள் கரு-1
 6. முட்டை-2
 7. பெரரொ ரோஷர் சாக்லேட் -5
 8. வெண்ணெய்-1/4 கப்,அறைவெப்ப நிலையில்

வழிமுறைகள்

 1. பப்ஸ் ஷீட்டினை ப்ரீசரிலிருந்து வெளியில் வைக்கவும்.
 2. பெரரோ ரோஷர் சாக்லேட்+2 டேபிள் ஸ்பூன் நீர் ஊற்றி மைக்ரோவேவில் 2நிமிடங்கள் வைத்து உருகவும்.
 3. ஒரு பவுலில் வெண்ணைய்,சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
 4. கடைசியாக பாதாம் பவுடர்,உருக்கிய சாக்லேட்,எசன்ஸ் சேர்த்து கலக்கி 30 நிமிடங்கள் ப்ரிஜ்ஜில் வைக்கவும்.
 5. பப்ஸ் ஷீட்டின் ஒரத்தில் நீர் தொட்டு ப்ரெஷ்ஷால் தடவவும்.பின் நடுவில் பாதாம் கலவையை வைத்து பரப்பிவிடவும்.நீர் தடவிய பகுதியில் பரப்பகூடாது.
 6. அதன் மீது இன்னொரு பப்ஸ் ஷூட் வைத்து ஓரங்களை அழுத்தி கத்தியால் கீறி விடவும்.
 7. முட்டை மஞ்சள் கருவில் சிறிது நீர் சேர்த்து கலக்கி அதன்மேல் தடவி 10 நிமிடம் ப்ரிஜ்ஜில் வைக்கவும்.
 8. பின் 2வது தடவை மஞ்சள் கருவினை தடவி கத்தியால் விரும்பிய வடிவம் செய்த பின் ஆங்காங்கே கத்தியால் குத்தவும்.
 9. முற்சூடு செய்த அவனில் 200 டிகிரி செல்சியஸில் 20நிமிடங்கள் பேக் செய்த பின் 180 டிகிரி செல்சியஸில் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்