வீடு / சமையல் குறிப்பு / மட்டன் குருமா

Photo of Mutton kuruma by nilopher meeralavai at BetterButter
412
0
0.0(0)
0

மட்டன் குருமா

Jan-03-2019
nilopher meeralavai
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

மட்டன் குருமா செய்முறை பற்றி

மட்டன் குருமா

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. தேவையான பொருட்கள்
  2. மட்டன் 1\2கி
  3. தேங்காய் அரைத்தது1கிண்ணம்
  4. பட்டை கிராம்பு தாளிக்க
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1ஸ்பூன்
  6. த பழம்2கட் பண்ணியது
  7. மல்லி புதினா கட் பண்ணியது2 ஸபூன்
  8. தனியா தூள் 100கி
  9. தனி மி துாள்25கிராம்
  10. உப்பு அளவாக
  11. ஆயில் 100மி

வழிமுறைகள்

  1. மட்டனை கழுவி குக்கரில் ஆயில் ஊற்றிஅதில் சேர்க்கவும் பட்டை கிராம்பு தாளிக்கவும்
  2. இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. தனியா துாள் மி துாள் சேர்க்கவும்
  4. உப்பு தேங்காய் அரைத்தது
  5. மல்லி புதினா சேர்த்து மட்டன்வேகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கைரை
  6. மூடி 5விசில் வரவும் இறக்கி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்