வீடு / சமையல் குறிப்பு / கிரில்ட் பார்சியன்( ஈரனியன் )கட்லட்

Photo of Grilled Persian (Iraniyan kotlet) by Jaleela Kamal at BetterButter
193
2
0.0(0)
0

கிரில்ட் பார்சியன்( ஈரனியன் )கட்லட்

Jan-04-2019
Jaleela Kamal
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கிரில்ட் பார்சியன்( ஈரனியன் )கட்லட் செய்முறை பற்றி

ஈராணியர்களின் சமையலில் காரம் அவ்வளவாக இருக்காது மிகவும் சத்தானதாக இருக்கும் இவர்கள் எல்லா சமையலிலும் குங்குமபூ சேர்த்து செய்வார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈரானிய
  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • கிரில்லிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எலும்பில்லாத சிக்கன்- 250 கிரம்
  2. உருளை கிழங்கு - 100 கிராம்
  3. கருப்பு மிளகு தூள் - ஒன்னறை தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி
  5. உப்பு ஒரு தேக்கரண்டி
  6. முட்டை கோட்டிங் தேவையான அளவு
  7. மைதா கோட்டிங் தேவையான அளவு
  8. சாப்ரான்( குங்குமபூ) அரை தேக்கரண்டி
  9. பட்டை பொடி அரை தேக்கரண்டி
  10. புதினா பொடி ஒரு. தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கை வேகவைத்து மசித்து வைக்கவும்
  2. சிக்கனை கழுவி அத்துடன் மிளகு தூள்,குங்குமபூ, உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.
  3. ஒரு வாயகன்ற் பேசினில் அரைத்த சிக்கன், வேகவைத்த உருளை, புதினா பொடி,பட்டை பொடி,முட்டை, மைதா சேர்த்த் நன்கு கெட்டியாக பிசையவுன்
  4. சம பங்குகளாக பெரிய உருண்டைகளாக பிரிக்கவும்
  5. சண்ட்விச் மேக்கர் கிரில் பேனில் பட்டர், ஆலிவ் ஆயில். ப்ரஷ் செய்து கட்லெட் டை தடிமனான வடை போல தட்டி இரண்டு பக்கமும் கிரில் செய்யவும்.
  6. சுவையான ஈரானியன் சாப்ரான் ப்லேவர் கட்லெட் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்