BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தவா பன்னீர் மசாலா

Photo of Tawa paneer masala by Priya Tharshini at BetterButter
0
0
0(0)
0

தவா பன்னீர் மசாலா

Jan-04-2019
Priya Tharshini
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தவா பன்னீர் மசாலா செய்முறை பற்றி

பன்னீர் மசாலா தோசை தவா வைத்து செய்யப்படும்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • ప్రధాన వంటకం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்ணை - 3 மேசைக்கரண்டி
  2. சீரகம் - 1 தேக்கரண்டி
  3. இஞ்சு பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
  4. ப.மிளகாய் - 1 நீளமாக நறுக்கியது
  5. வெங்காயம் - 3/4 கப் பொடியாக நறுக்கியது
  6. குடமிளகாய் - 3/4 கப் பொடியாக நறுக்கியது
  7. பன்னீர் துண்டுகள் - 1 1/2 கப்
  8. தக்காளி - 2 நறுக்கியது
  9. கேஸ்மீரி சில்லி பவுடர் - 2 தேக்கரண்டி
  10. பாவு மாஜி மசாலா - 2 தேக்கரண்டி
  11. தனியா பொடி - 1 தேக்கரண்டி
  12. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  13. உப்பு - 3/4 தேக்கரண்டி
  14. சக்கரை - 1/2 தேக்கரண்டி
  15. கஸ்தூரி மேத்தி - 1/2 தேக்கரண்டி
  16. ஃபரஸ் கீரிம் - 3 மேசைக்கரண்டி
  17. லைம் ஜுஸ் - 1/2 தேக்கரண்டி
  18. கொத்தமல்லி - 1 மேசைக்கரண்டி
  19. புதினா - 1 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஸாரில் தக்காளி, மிளகாய் தூள், பாவு பாஜி மசாலா,தனியா பொடி,கரம் மசாலா சேர்க்கவும்.
  2. அனைத்தயும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  3. தோசை தவாவில் வெண்ணை சேர்த்து சூடாக்கவும்.
  4. வெண்ணை உருகியதும் சீரகம் சேர்க்கவும்.
  5. சீரகம் பொறிந்ததும் ப.மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதங்கியதும் இஞ்சு பூண்டு விழுது சேர்க்கவும்.
  6. வெங்காயம் வதங்கியதும் குடமிளகாய் சேர்க்கவும்.
  7. குடமிளகாய் சற்று வதங்கியதும் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.
  8. உப்பு,சக்கரை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து 7 நிமிடம் வதக்கவும்.
  9. பச்சை வாசனை நீங்கி எண்ணெய் பிரிந்து வரும்.
  10. அதில் தண்ணீர் மற்றும் கஸ்தூரி மேதி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
  11. அதில் பன்னீர் துண்டுகளை சேர்க்கவும்.
  12. நன்கு கலந்து புதினா,கொத்தமல்லி மற்றும் கீரிம் சேர்க்கவும்.
  13. நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும். எலும்பிச்சை சாறு சேரக்கவும். தவா பன்னீர் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்