வீடு / சமையல் குறிப்பு / ப்ரான் வறுவல்

Photo of Prawn varuval by Shoba Jaivin at BetterButter
448
0
0.0(0)
0

ப்ரான் வறுவல்

Jan-08-2019
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ப்ரான் வறுவல் செய்முறை பற்றி

ப்ரான் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. pron தேவையான அளவு
  2. வெங்காயம் ஒன்று
  3. மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  4. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  5. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கவும்
  2. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  3. தேவையான உப்பு மற்றும் இறாலை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்
  4. தண்ணி நன்கு வற்றியதும் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்