Photo of Masalamilk by nilopher meeralavai at BetterButter
126
0
0.0(0)
0

மசாலா பால்

Jan-09-2019
nilopher meeralavai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மசாலா பால் செய்முறை பற்றி

மசாலா பால்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பசும் பால் காய்ச்சியது 1\2லி
  2. மஞ்சள் தூள 1\4ஸ்பூன்
  3. பெப் பர் 1\4ஸ்பூன்
  4. பனங் கல் கண்டு 1\2 ஸ்பூன்
  5. பாதாம் பவுடர் 1ஸ்பூன்
  6. ஏலக்காய்4 பொடி பண்ணியது

வழிமுறைகள்

  1. பாலை நன்றாக காய்ச்சவும்
  2. மஞ்சள் தூள் மிளகு தூள் சேர்க்கவும்
  3. பாதாம் பனங்கல் கண்டு சேர்க்கவும்
  4. ஏலப் பொடி சேர்க்கவும் சூடாக பறிமாறவும்
  5. எப்படி பனியாக இருந்தாலும்தொண்டைக்கு இதமாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்