வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு மஷ்ரூம் மசாலா

Photo of Chettinad Mushroom Masala by Jeba Jayaseelan at BetterButter
333
0
0.0(0)
0

செட்டிநாடு மஷ்ரூம் மசாலா

Jan-09-2019
Jeba Jayaseelan
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
55 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு மஷ்ரூம் மசாலா செய்முறை பற்றி

சுவையான மற்றும் எளிதில் சமைக்கக்கூடிய செட்டிநாடு ஸ்டைல் மசாலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மஸ்ரூம் 250 கிராம்
  2. தேங்காய்த்துருவல் ஒரு கப்
  3. பெரிய வெங்காயம் 2
  4. சின்ன வெங்காயம் 10
  5. தக்காளி மீடியம் சைஸ் 2
  6. பச்சை மிளகாய் 3
  7. சோம்பு ஒரு டீஸ்பூன்
  8. சீரகம் ஒரு டீஸ்பூன்
  9. பட்டை ஒன்று
  10. கருவேப்பிலை சிறிதளவு
  11. புதினா மற்றும் கொத்தமல்லி அரை கப்
  12. இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு
  13. எண்ணெய் சிறிதளவு
  14. கொத்தமல்லி 2 ஸ்பூன்
  15. வத்தல் பொடி 1 ஸ்பூன்
  16. மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்
  2. எண்ணெய் சூடானவுடன் அதனுடன் தேங்காய் சின்ன வெங்காயம் மற்றும் சேர்க்கவும்
  3. பட்டை சீரகம் சோம்பு கருவேப்பிலை ஆகியவற்றை வாணலியில் சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  4. பொன்னிறமாக மாறும்வரை நன்றாக வதக்கி எடுக்கவும்
  5. மசாலா பொருட்களை ஆற வைத்து நன்றாக அரைத்து எடுக்கவும்
  6. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு நன்றாக சூடாக்கவும்
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்
  8. நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்
  9. வெங்காயம் வதங்கியவுடன் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  10. பத்து பொடி மல்லி பொடி மஞ்சள் பொடி கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்
  11. இதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  12. நன்றாக வதங்கிய உடன் அரைத்து வைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து கிளறி விடவும்
  13. சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்
  14. என்னை பிரிந்து வந்தவுடன் மல்லித்தழை புதினா இலைகளை சேர்த்து இறக்கி விடவும்
  15. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்
  16. எண்ணெய் சூடானவுடன் கடுகு சோம்பு பட்டை கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்
  17. வெங்காயம் சேர்த்து நன்றாக தாளிக்கவும்
  18. தாளிப்பை குழம்புடன் சேர்த்து கிளறி விடவும்
  19. செட்டிநாடு மஷ்ரூம் மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்