வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு கூட்டு

Photo of Vazhai thantukottu by nilopher meeralavai at BetterButter
170
0
0.0(0)
0

வாழைத்தண்டு கூட்டு

Jan-09-2019
nilopher meeralavai
1200 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு கூட்டு செய்முறை பற்றி

வாழைத்தண்டு கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாழைத் தண்டை கட் பணணி
  2. நாரை எடுத்து மோரில் ஊற போடவும்
  3. தபழம் கட்பண்ணியது1
  4. சிறு பருப்பு 2ஸ்பூன் ஊற படவும்
  5. மல்லி 1ஸ்பூன்
  6. மஞசள் பொடி 1ஸ்பன
  7. சீரகத்தூள் 1சிட்டிைகை
  8. தேங்காய் துருவல்1பவுல்
  9. சின்ன உள்ளி 10நறுக்கிது
  10. மஞ்சள் தூள் 1ஸ்பூன்
  11. ஆயில் 1ஸ்பூன்கடுகு தாளிகக
  12. https://www.betterbutter.in/ta/recipe/154076/samosa-in-tamil

வழிமுறைகள்

  1. குக்கரில் ஆயில் ஊற்றி கடுகு உளுந்து தாளிக்கவும்
  2. வெங்காயம் தக்காளியை போடவும்
  3. வழைத்தண்டை போடவும் உப்பு போடவும் மசாலா சாமான்களை போடவும்
  4. தேங்காயை சேர்க்கவும
  5. குககரில்.2விசில் வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்