வீடு / சமையல் குறிப்பு / சேமியா பால் சைனா கிராஸ்

Photo of Vermicelli  milk china crass by nilopher meeralavai at BetterButter
581
0
0.0(0)
0

சேமியா பால் சைனா கிராஸ்

Jan-11-2019
nilopher meeralavai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

சேமியா பால் சைனா கிராஸ் செய்முறை பற்றி

சேமியா பால் சைனா கிராஸ்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பால்1லி
  2. சுகர் 100கி
  3. சைனா கிராஸ்100
  4. சேமியா 50கி

வழிமுறைகள்

  1. பாலை காய்ச்சவும்
  2. சைனா கிராசை கழுவி 5நிமிஷம்ஊற விடவும்
  3. பாலில் சர்க்கரை போடவும்
  4. சேமியாவை உதிரியாக வடிக்கவும்
  5. பாலை கெட்டியான பாத்திரத்தில் காய்ச்சவும்
  6. சைனா கிராஸை தண்ணீரை வடித்து விட் டு பாலில் போட்டு காய்ச்சவும் கெட்டியாக ஆகவும்
  7. தட்டில் ஊற்றி சேமியாவை துாவி 1மணி நேரம் கழித்து வட்ட மான மூடியில் கட் பண்ணவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்