வீடு / சமையல் குறிப்பு / ஆனியன் சீஸ் rings

Photo of Onion cheese rings by Reshma Babu at BetterButter
260
0
0.0(0)
0

ஆனியன் சீஸ் rings

Jan-13-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஆனியன் சீஸ் rings செய்முறை பற்றி

பார்ட்டிகளில் செய்யக்கூடிய டிஸ்

செய்முறை டாக்ஸ்

  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெங்காயம்-2
  2. சீஸ் 4
  3. முட்டை ஒன்று
  4. மைதா மாவு 2 டீஸ்பூன்
  5. Bread crumbs தேவையான அளவு
  6. கார்ன் ஃப்ளார் மாவு 2 டீஸ்பூன்
  7. மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை வட்டவட்டமாக நறுக்கி கொள்ளவும்
  2. சீசீ நீளமாக நறுக்கிய வெங்காயத்தாள் நடுவில் வைக்கவும்
  3. பிறகு மைதா மாவு கார்ன் ஃப்ளார் மாவு மிளகாய் பொடி உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மாவு கரைத்துக் கொள்ளவும்
  4. பிறகு முட்டையை அடித்து எடுத்துக் கொள்ளவும்
  5. வெங்காயத்தை எடுத்து கரைத்த மாவில் முக்கி ப்ரட் க்ரம்ஸில் போட்டு எடுத்து முட்டையில் போட்டு எடுத்து மறுபடியும் ப்ரட் க்ரம்ஸில் போடவும்
  6. எண்ணெய் சூடானதும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  7. சுவையான மொறுமொறு ஆனியன் சீஸ் ரிங்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்