வீடு / சமையல் குறிப்பு / ஸ்ட்ராபெர்ரி புட்டிங்

Photo of Strawberry pudding by sudha rani at BetterButter
473
0
0.0(0)
0

ஸ்ட்ராபெர்ரி புட்டிங்

Jan-15-2019
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்ட்ராபெர்ரி புட்டிங் செய்முறை பற்றி

எளிதான டெசர்ட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடல் பாசி 5 கிராம்
  2. பால் 1/2 லிட்டர்
  3. சர்க்கரை 100 கிராம்
  4. ப்ரஷ் க்ரீம் 1/4 கப்
  5. ராஸ் பெர்ரி எசென்ஸ் மற்றும் கலர் சிறிது

வழிமுறைகள்

  1. கடல் பாசியை தண்ணீர் மூழ்கும் அளவு ஊற்றி ஊறவிடவும்
  2. பாலை கொதிக்க விடவும்
  3. பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது சர்க்கரை மற்றும் கடல்பாசி ஐ சேர்த்து கிளறவும்
  4. கடல் பாசி நன்கு கரைந்து கொதிக்கும் போது இறக்கி விட்டு
  5. நன்கு பீட் செய்த ப்ரஷ் க்ரீம் ஐ கலந்து கொள்ளவும்
  6. பின் ராஸ்பர்ரி எசென்ஸ் மற்றும் கலர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  7. பின் மோல்டில் ஊற்றி செட் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்