வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் மேகி

Photo of Vegatable maggi by Reshma Babu at BetterButter
278
0
0.0(0)
0

வெஜிடபிள் மேகி

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
11 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் மேகி செய்முறை பற்றி

பார்ட்டி நேரங்களில் செய்யக்கூடியவை

செய்முறை டாக்ஸ்

  • கிட்டி பார்ட்டிஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மேகி பாக்கெட்டுகளை
  2. கேரட் ஒன்று
  3. பீன்ஸ் 5
  4. வெங்காயம் ஒன்று
  5. தக்காளி ஒன்று
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி வதக்கி கேரட் பீன்ஸை போட்டு நன்கு வதக்கவும்
  2. பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு கொதி வந்ததும் மேகி பாக்கெட் போட்டு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
  3. மேகி நன்கு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்
  4. சுவையான வெஜிடபிள் மேகி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்