வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி உருளைக்கிழங்கு ப்ரை

Photo of Spicy pototo fry by Reshma Babu at BetterButter
231
0
0.0(0)
0

ஸ்பைசி உருளைக்கிழங்கு ப்ரை

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி உருளைக்கிழங்கு ப்ரை செய்முறை பற்றி

அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 3
  2. கான்சர் மாவு 2 டீஸ்பூன்
  3. மிளகாய்த்தூள்-2 டீஸ்பூன்
  4. சீரகத் தூள் 2 டீஸ்பூன்
  5. சிக்கன் 65 மசாலா 2 டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும்
  2. உருளைக் கிழங்கின் மேல் மிளகாய்த்தூள் சீரகத்தூள் சிக்கன் 65 மசாலா தூள் உப்பு சேர்த்து தண்ணீர் சிறிதளவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. எண்ணெய் காய்ந்ததும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்
  4. சுவையான spicy potato fry ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்