வீடு / சமையல் குறிப்பு / Spicy,tangy விளிம்பிகாய் ஊறுகாய்

Photo of Spicy ,tangy vilambikai pickle by Shoba Jaivin at BetterButter
717
0
0.0(0)
0

Spicy,tangy விளிம்பிகாய் ஊறுகாய்

Jan-16-2019
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Spicy,tangy விளிம்பிகாய் ஊறுகாய் செய்முறை பற்றி

மினிகாய் மிகவும் புளிப்பு தன்மை உடையது மீன் குழம்புகளிலும் மாங்காய் இல்லாத சமயத்தில் இதை பயன்படுத்தலாம் அதை வைத்து நான் ஒரு ஊறுகாய் செய்துள்ளேன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. விளிம்பிகாய் தேவையான அளவு
  2. சின்ன வெங்காயம்
  3. மிளகாய்த்தூள் தேவையான அளவு
  4. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. நல்லெண்ணெய் தேவையான அளவு
  7. வெந்தயம் 2 ஸ்பூன்
  8. பெருங்காயம் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேவையான அளவில் விளம்பிகாய் எடுத்துக் கொள்ளவும்
  2. சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  3. விலங்குகள் வெட்டிய பிறகு வரும் அளவும் சின்ன வெங்காயம் நறுக்கி அளவும் ஒன்றாக இருக்க வேண்டும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் தாளிக்கவும்
  5. பெருங்காயத்தூள் சேர்க்கவும்
  6. சின்ன வெங்காயம் வதக்கவும்
  7. விளம்பி காயை சேர்க்கவும்
  8. தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும்
  9. நன்கு சுருண்டு எண்ணெய் பிரிந்ததும் பாத்திரத்தில் பரிமாறவும்
  10. புளிப்பு மற்றும் காரசாரமான விளம்பி காயை ஊறுகாய் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்