வீடு / சமையல் குறிப்பு / நாகர்கோவில் ஸ்பைசி மீன் கறி

Photo of Nagercoil spicy fish curry by rejaz shiya at BetterButter
523
0
0.0(0)
0

நாகர்கோவில் ஸ்பைசி மீன் கறி

Jan-16-2019
rejaz shiya
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நாகர்கோவில் ஸ்பைசி மீன் கறி செய்முறை பற்றி

இது மிகவும் ஃபேமஸான சுவையான ஒரு மீன்கறி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிறிய வெங்காயம் 4
  2. தேங்காய் ஒன்றரை கப்
  3. மிளகு தூள் இரண்டு ஸ்பூன்
  4. மல்லி பொடி ஒரு ஸ்பூன்
  5. பூண்டு 2 பல்
  6. மிளகு ஒரு ஸ்பூன்
  7. தண்ணீர் தேவையான அளவு
  8. மீன் 20 துண்டுகள்
  9. சிறிய கத்தரிக்காய் 1
  10. தக்காளி ஒன்று
  11. மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன்
  12. புளி தேவையான அளவு
  13. கருவேப்பிலை ஒரு கை முழுதும்
  14. வெண்டக்காய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. அரைப்பதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  2. ஒரு வாணலியில் கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் போன்றவற்றை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்
  3. அதில் மஞ்சள் பொடிஉப்பு மற்றும் புளிக் கரைசலை விட்டு ஒரு பத்து நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்
  4. அரைத்து வைத்த மசாலாவை இதில் சேர்க்க வேண்டும்
  5. தேவைப்படும் அளவிற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்
  6. கொதிக்க ஆரம்பித்ததும் 5 முதல் 10 நிமிடம் வரை அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும்
  7. அதில் மீனை போட்டு மீண்டும் ஒரு மூணு நிமிஷம் நன்றாக கொதிக்க விடவும் சிம்மில் வைத்து
  8. சுவையான ஸ்பைஸியான நாகர்கோவில் மீன் கறி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்