வீடு / சமையல் குறிப்பு / ஹாட் அண்ட் ஸ்பைசி கோபி தேங்காய் துவரன்,கோபி 65

Photo of Hot and spicy Gobi Coconut scramble,Gobi 65 by kowsalya sanjeev at BetterButter
336
1
0.0(0)
0

ஹாட் அண்ட் ஸ்பைசி கோபி தேங்காய் துவரன்,கோபி 65

Jan-18-2019
kowsalya sanjeev
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
22 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஹாட் அண்ட் ஸ்பைசி கோபி தேங்காய் துவரன்,கோபி 65 செய்முறை பற்றி

காரமான கோபி துவரன் மற்றும் கோபி 65

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ரோசஸ்டிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காளிபிளவர் 1
  2. சின்ன வெங்காயம் 8
  3. இஞ்சி சிறிது
  4. பூண்டு 5பல்
  5. மிளகாய் பொடி ஒரு ஸ்பூன்
  6. மஞ்சள் பொடி சிறிது
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. தேங்காய் துருவல் சிறிது
  9. சிக்கன் 65 2ஸ்பூன்
  10. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு பொரிந்தும் சின்ன.வெங்காயம்,இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்
  2. காளிபிளாரை சுடுநீரில் போட்டு ஒரு நிமிடம் விட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.வெங்காயம் வதங்கியதும் காளிபிளாரை சேர்க்கவும்.
  3. மஞ்சள் பொடி, மிளகாய் பொடி,உப்பு சேர்க்கவும்
  4. காளிபிளார் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்க்கவும்.
  5. காளிபிளார் வெந்ததும் தேங்காய் சேர்க்கவும்.
  6. ஹாட் அன்ட் ஸ்பைசி கோபி துவரன் தயார்
  7. காளிபிளாருடன் சிக்கன் 65 மசாலா, இஞ்சி,பூண்டு,உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  8. ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் காளிபிளார் கலவையை போடவும்
  9. பொரித்து எடுத்தால் கோபி 65 தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்