வீடு / சமையல் குறிப்பு / இஞ்சி புளி தொக்கு

Photo of Ginger tamarind thokku by Bhuvana Selvaraj at BetterButter
601
0
0.0(0)
0

இஞ்சி புளி தொக்கு

Jan-19-2019
Bhuvana Selvaraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி புளி தொக்கு செய்முறை பற்றி

காரசாரமான இஞ்சி புளி தொக்கு அஜிரண கோளாறுகளை நீக்கும். தயிர்சாதத்திற்கு ஏற்ற சைட்டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இஞ்சி 100கிராம்
  2. புளி நெல்லிக்காய் அளவு
  3. வெல்லம் சிறிது
  4. பச்சை மிளகாய் 4
  5. கடுகு தாளிக்க
  6. உப்பு தே.அ
  7. பெருங்காயம்
  8. வெந்தயம் 1மே.க
  9. ந.எண்ணெய் 200மி.லி

வழிமுறைகள்

  1. இஞ்சியை கழுவி சிறுசிறு துண்டுகளாக்கவும்.புளியை ஊறவைக்கவும்.பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்
  2. வாணலியில் நல்லெண்ணய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய இஞ்சியை வதக்கவும்.பின் பச்சை மிளகாயை வதக்கவும்
  3. நன்றாக வதங்கியதும் புளி உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  4. மீண்டும் அடுப்பில் வாணலியை வைத்து கடுகு வெந்தயம் பெருங்காயம் சேர்த்து தாளித்து அரைத்த விழுது பொடித்த வெல்லம் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்