வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் கட்டா

Photo of Brinjal katta by jassi aarif at BetterButter
686
0
0.0(0)
0

கத்தரிக்காய் கட்டா

Jan-20-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் கட்டா செய்முறை பற்றி

கத்தரிக்காய் கட்டா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கத்திரிக்காய் 10
  2. பூண்டு 20 பல்
  3. முழு மிளகு ஒரு ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  5. பெரிய நெல்லிக்காய் அளவு புலி
  6. என்னை 4 ஸ்பூன்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. குழம்பு மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கத்தரிக்காயைகத்திரிக்காயை நான்காக கீறி வைத்துக் கொள்ளவும்
  2. புளியை கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும் கரைத்து புலியுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் .மிளகாய் தூள் குழம்பு மிளகாய் பொடி உப்பும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும் இப்பொழுது கீரி வைத்திருக்கும் கத்தரிக்காயில் கலந்து வைத்துள்ள மசாலா கலவையை உள்ளே வைக்கவும் (ஸ்டஃப் செய்யவும்) குக்கர் அல்லது கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு சேர்த்து பின்னர் குறித்த வைத்துள்ள பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும் பின்னர் ஸ்டப் பண்ணி வைத்துள்ள கத்திரிக்காயை அதில் போட்டு வதக்கவும் கால் டம்ளர் தண்ணீர் விட்டு கலந்து பின்பு குக்கரில் ஒரு விசில் விடவும் காரமான புளிப்பான கத்தரிக்காய் கட்ட ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்