வீடு / சமையல் குறிப்பு / புளிப்பு மற்றும் காரசாரமான மாசி சம்பல்

Photo of Spicy,tangy massi sampal by Shoba Jaivin at BetterButter
638
0
0.0(0)
0

புளிப்பு மற்றும் காரசாரமான மாசி சம்பல்

Jan-21-2019
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புளிப்பு மற்றும் காரசாரமான மாசி சம்பல் செய்முறை பற்றி

புளிப்பு மற்றும் காரசாரமான மாசி சம்பல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாசி 3 spoon
  2. வெங்காயம் ஒன்று
  3. தேங்காய்
  4. புளி சிறு துண்டு
  5. என்னை ஒரு ஸ்பூன்
  6. காய்ந்த மிளகாய் 4
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு புளி காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும்
  2. மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் புளியை போட்டு தேங்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. உப்பு மற்றும் வெங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. மாசி சம்பல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்