வீடு / சமையல் குறிப்பு / நெஞ்செலும்பு சூப்

Photo of Mutton soup by jassi aarif at BetterButter
344
0
0.0(0)
0

நெஞ்செலும்பு சூப்

Jan-22-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நெஞ்செலும்பு சூப் செய்முறை பற்றி

சின்ன வெங்காயம் பூண்டு சீரகம் மஞ்சள் தூள் மல்லி இலை மிளகு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நெஞ்செலும்பு அரை கிலோ
  2. சின்ன வெங்காயம் 7 to 8
  3. தக்காளி 1
  4. பூண்டு 6 to 7 பல்
  5. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  6. மிளகு தூள் 2 டீஸ்பூன்
  7. மல்லித்தழை சிறிதளவு
  8. நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
  9. சீரகம் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்
  2. தக்காளியையும் பூண்டையும் சேர்த்து வதக்கவும்
  3. சுத்தம் செய்து வைத்திருக்கும் கறியை சேர்க்கவும்
  4. மஞ்சள்தூள் உப்பு சீரகம் தனி மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  5. தேவைப்பட்டால் கரம் மசாலா ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்
  6. தண்ணீர் முக்கால் லிட்டர் சேர்த்து குக்கரை மூடி வேக விடவும்
  7. மல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்